19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின்விலையை குறைத்து
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின்விலையை குறைத்துள்ளதாக, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள்(ஓஎம்சி) அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல், அதாவது ஜூலை 1, 2022முதல் அமலுக்கு வரும். இந்த விலைக் குறைப்பின் மூலம், நுகர்வோர் சிலிண்டருக்கு சுமார்ரூ.200 நிவாரணம் பெறுவார்கள்.
.இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் பாட்டிலுக்கு ரூ.198 குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை டெல்லியில் 2,219 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 2021 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 2,322 ரூபாய்க்கு பதிலாக 2140 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 2,171.50 ரூபாய்க்கு பதிலாக 1981 ரூபாயாகவும் இருக்கும். மும்பை மற்றும் சென்னையில் ரூ.2,373க்கு பதிலாக ரூ.2186.
Tags :