நெடுஞ்சாலை சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் இருந்து நூலிழையில் தப்பிய கார்

சீனாவில் நெடுஞ்சாலை சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் இருந்து நூலிழையில் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. மலையில் இருந்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மலையிலிருந்து மண் சரிந்து விழுந்தது. மலையிலிருந்து மழைபோல் கொட்டிய மண் சரிவில் இருந்து கார் ஒன்று நூலிழையில் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tags :