குஜராத் மாநிலம் சூரத்தில் இயற்கை விவசாய மாநாடு: பிரதமர் மோடி உரை

by Editor / 10-07-2022 05:15:12pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இயற்கை விவசாய மாநாடு: பிரதமர் மோடி உரை

இயற்கை விவசாயம் செய்தல் அது இயற்கை சுற்றுச் சுழலுக்கு சேவை செய்வதாக அர்த்தம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இயற்கை விவசாயம் செய்யும்போது பூமித்தாய்க்கு சேவை செய்கிறீர்கள் என்றும் மண்ணின் தரத்தை பாதுகாக்கிறீர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாய மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்

 

Tags :

Share via

More stories

Logo