இந்திய சீன எல்லையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்கள் மாயம் ஒருவரது சடலம் மீட்பு

by Editor / 19-07-2022 03:54:28pm
இந்திய சீன எல்லையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்கள் மாயம் ஒருவரது சடலம் மீட்பு

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் ஒட்டியுள்ள இந்திய சீன எல்லைப் பகுதியில் சாலை திட்ட பணிகளில் பணியாற்றிய 19 தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 18 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.குரங்கு மெயின்  மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளில் பணியாற்றிவந்த சாமி சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories