சங்கரன்கோவில் பஞ்சாங்குளம் சாதி பாகுபாடு விவகாரம்.கடைக்கு சீல் -ஒருவர் கைது

by Editor / 17-09-2022 01:40:57pm
சங்கரன்கோவில் பஞ்சாங்குளம் சாதி பாகுபாடு விவகாரம்.கடைக்கு சீல் -ஒருவர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் சாதிய பாகுபாடு விவகாரத்தில் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி பாதிக்கப்பட்ட மக்களிடம் தற்பொழுது கோரிக்கைகளை கேட்டு  வருகிறார் இவருடன் சங்கரன்கோவில் வட்டாட்சியர் பாபு, மண்டல துணை வட்டாட்சியர் ராணி உள்ளிட்டோர் பங்கேற்று தொடர்ந்து கோரிக்கைகளை கேட்டறிந்து வருகின்றனர்.இந்த நிலையில் சாத்திய பாகுபாட்டினை ஏற்ப்டுத்திய நபரின் கடைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் உத்திரவுப்படி அதிகாரிகள் சீல்  வைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo