ஒட்டு மொத்த பிரிட்டனும் பிாியாவிடைகொடுத்து அனுப்ப தயாராக உள்ளது

by Writer / 19-09-2022 04:49:34pm
ஒட்டு மொத்த பிரிட்டனும் பிாியாவிடைகொடுத்து அனுப்ப தயாராக உள்ளது

ராணி இரண்டாம்எலிசபெத்துக்குசோகம் தழும்பிய முகத்துடனும் கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஒட்டு மொத்த பிரிட்டனும் பிாியாவிடைகொடுத்து அனுப்ப தயாராக உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அவர் உடல்  அடக்கம் செய்யப்பட உள்ளது..  உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு அஞ்சலி செலுத்த 2000 விருந்தினர்கள் குவிந்துள்ளனர்.அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்ற பெரிய தலைவர்களும்அடங்குவா்.  இந்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் தவிர ..ஆறாம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலில் அவரது கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை அருகே அடக்கம் செய்யப்படுவாா்..  21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்வாக, இரண்டாம் எலிசபெத்தின் அரச மரியாதைஅமைகிறது.

ஒட்டு மொத்த பிரிட்டனும் பிாியாவிடைகொடுத்து அனுப்ப தயாராக உள்ளது
 

Tags :

Share via

More stories