அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி

by Staff / 28-09-2022 12:55:34pm
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸூக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via