ரிஷபம் ராசி
சகோதரர்களின் மூலம் நன்மை உண்டாகும். சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். சமயோசித செயல்பாடுகளின் மூலம் சூழ்நிலைகளை எளிதாக கையாளுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்புகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
பயணம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
பெற்றோர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
Tags :