6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - அதிரடி உத்தரவு

by Staff / 15-10-2022 05:27:13pm
6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் கண்காணிப்பாளராக இருந்த அசோக்குமார், கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via