நயன்:வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.

by Editor / 15-10-2022 10:32:15pm
நயன்:வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.

விக்னேஷ்சிவன்–நயன்தாரா தம்பதி. 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கான ஆதாரங்களையும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் விசாரணைக்குழுவிடம் விக்னேஷ்சிவன்–நயன்தாரா தம்பதி சமர்பித்தது. நீடித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

 

Tags :

Share via