கடன் செயலியால் விபரீதம்

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண். இவர் கோல்டு காயின்ஸ் என்ற செயலியில் கடன் பெற்றுள்ளார். இதனால் கடும் பாதிப்படைந்த இவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :