படிப்படியாக மின்சார விநியோகம்

by Staff / 10-12-2022 05:18:24pm
படிப்படியாக மின்சார விநியோகம்

மழையின் காரணமாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளில், படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 26,251 மின்புகார் அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை சீரமைக்கும் பணிக்காக தமிழகத்தில் 11,000 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo