ரசிகர்களுக்கான பதில் எப்பொழுது கிடைக்கும்.

by Admin / 11-12-2022 02:46:34am
 ரசிகர்களுக்கான பதில் எப்பொழுது கிடைக்கும்.


பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு இரண்டும் ரெட் ெஜயண்ட் வெளியீடாக துணிவும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்  வெளியீடாக வாரிசும் வெளிவர உள்ளன.இவ்விரு படத்தின் இறுதிகட்ட பணிகள்வேகமாக நடந்து வருகின்றன.இந்நிலையில் படக்குழுவினர் ஒருபக்கம் புரமோசன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் இருதரப்பு  ரசிகர்கள் வரிந்து கொண்டு மாறி மாறி  விமர்சனங்களையும் எதிர்கருத்துக்களையும் பரப்பி வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழலில் வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் ஷாம் அவர் பலஆண்டுகளுக்கு முன்பு நடித்த 12 B   படத்தின் பொழுது சிம்ரன்,ேஜாதிகா இருவரையும் இணைத்து  ஒரே நேரத்தில் யானையையும் குதிரையையும்  ஒட்டுகிறாய் என்று  விஜய் சொன்னதாக ஷாம் சொன்ன விமரிசன கருத்து பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.இந்த விமர்சனத்தை ஏன் ஷாம் கூறவேண்டும்
என்கிற கேள்வியும் எழுகிறது.இதுவும் ஒருவழியில் புரமோசனோ...? ரசிகர்களுக்கான பதில் எப்பொழுது கிடைக்கும்.

 

Tags :

Share via

More stories

Logo