அஞ்சலி காதலிக்கவில்லையாம்...நட்பு தானாம் ஜெய்யுடன்.

by Admin / 11-12-2022 02:13:23am
அஞ்சலி காதலிக்கவில்லையாம்...நட்பு தானாம் ஜெய்யுடன்.


அங்காடித்தெரு படத்தில் துரு துருவென நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று..எங்கேயும் எப்போதும்படத்தில் காதல் திருமணத்திற்காக மெனக்கடும் பெண்ணாகயை கரம்பிடிக்க ..எடுக்கும் முயற்சி ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்தது.அடுத்தடுத்து பல படங்களில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற அஞ்சலி  திடிரென ஜெய்யுடன்காதல் என்கிற செய்தி வர ..தெலுங்கை நோக்கி சென்றார்.படங்கள்,வெப சீரியல் என பிசியானார்.இந்நிலையில்தான்,அவரிடம் ெஜய்யுடனான காதல் பற்றிய கேள்விக்கு எல்லாநடிகர்களுடான நட்பை போலவே தனக்கான நட்பு ெஜய்யுடன் என்று காதல் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

Tags :

Share via
Logo