தமிழக ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு,

by Staff / 11-01-2023 12:57:15pm
தமிழக ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு,

கடந்த ஒன்பதாம் தேதி சென்னையில் நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழக முதலமைச்சர் பேசி கொண்டு இருந்த போது சபையில் இருந்து வெளியேறியதை கண்டித்து இன்று தேனி பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள நேரு சிலை முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரித்தனர்.

 

Tags :

Share via

More stories