30ஆம் தேதி அயோத்திக்கு முதல் விமானம்

by Staff / 21-12-2023 11:48:56am
30ஆம் தேதி அயோத்திக்கு முதல் விமானம்

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டவுடன் விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து அயோத்திக்கு இம்மாதம் 30ஆம் தேதி முதல் விமானம் புறப்படும் என்றும், இந்த வழித்தடத்தில் தினசரி சேவைகள் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

 

Tags :

Share via