ராகுல் காந்தியின் புதிய தோற்றம்

by Staff / 01-03-2023 12:48:41pm
ராகுல் காந்தியின் புதிய தோற்றம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வார கால இங்கிலாந்து பயணமாக செவ்வாய்க்கிழமை பிரிட்டன் சென்றுள்ளார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை விரிவுரை ஆற்றுகிறார். இதற்காக அவர் புதிய தோற்றத்தில் தோன்றினார். கடந்த ஆண்டு 'இந்திய ஒற்றுமை யாத்திரை' தொடங்கிய நாள் முதல் இதுவரை தாடியுடன் காணப்பட்ட ராகுல், டிரிம் ஷேவ் செய்து முடி திருத்தம் செய்து புதிய தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories