அரசு பள்ளிகளின் தரம் உயர ஒருநாள் ஊதியம்  வழங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள். 

by Editor / 10-03-2023 03:50:11pm
அரசு பள்ளிகளின் தரம் உயர ஒருநாள் ஊதியம்  வழங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள். 

தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்திட பல்வேறு திட்டங்களை கல்வித்துறை ஏற்ப்டுத்தி வருகிறது.இதனை தொடர்ச்சியாக ஏராளமான பொது சார்பு அமைப்புக்கள் உதவிகளை செய்துவருகின்றன.முன்னாள் மாணவர்கள் சங்கமும் பள்ளிகளின் தரம் உயர உதவிகளை செய்துவருகின்றன.இதன் தொடர்ச்சியாக நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்.., அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர். அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via