நீரில் மூழ்கி இளைஞன் பலி
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே நரசிங்கம் முனியாண்டி கோவில் பாறை பள்ளம் பகுதியில் 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :













.jpg)





