வால்பாறை  கல்லார் எஸ்டேட்  குடியிருப்புபகுதியில்  காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம்.  

by Staff / 07-10-2025 09:48:46am
 வால்பாறை  கல்லார் எஸ்டேட்  குடியிருப்புபகுதியில்  காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம்.  

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு வனச்சரகங்கள்  உள்ளது மானாம்பள்ளி மற்றும் வால்பாறை ஆகிய வனப்பகுதியில் அடந்த வனப்பகுதி ஆகும் வனப்பகுதியை ஒட்டி தேயிலை, காபி போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.  அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் குடியிருப்பு அருகாமையில் காட்டு யானைகள் 13  குட்டியுடன் முகாமிட்டுள்ளதால்  உள்ளதால் அப்பகுதியில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர்

 

Tags :  வால்பாறை  கல்லார் எஸ்டேட்  குடியிருப்புபகுதியில்  காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம்.  

Share via