நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்

by Staff / 24-04-2023 03:56:05pm
நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று அதன் மீது மோதியுள்ளது. இதனால் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானி கொலம்பஸில் உள்ள ஜான் க்ளென் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பலரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo