செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

by Admin / 04-08-2021 09:23:51pm
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய்கிரகம்… நவக்கிரகங்களுள் முக்கியமான கிரகம். செவ்வாய் ஜாதகத்தின் லக்னத்திலிருந்து 2,4,6,7,8,12 இந்த இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுகிறது.
செவ்வாய் உடல் சார் தோஷமாகும்…

அதனால் திருமணம் செய்ய விரும்பும் பெண்களோ?ஆணோ?தனக்கு செவ்வாய் தோஷமிருந்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களை மட்டுமே திருமணம் செய்யவேண்டும். அப்படிசெய்யாவிட்டால் பின்னால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும் என்பது ஜோதிட சாஸ்திரவிதியாகும்.

 

Tags :

Share via