ராகு கேது தோஷமில்லாதவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்களைத் திருமணம் செய்யலாம்மா?…
ராகு கேது தோஷமில்லாதவர்கள் ராகுகேது தோஷம் உள்ளவர்களைத் திருமணம் செய்யலாம்…
இது காலசர்ப்பதோஷம் என்று அழைக்கப்படும். லக்னத்திலிருந்து ஏழாவது இடத்தில்ராகு-கேது இருந்தால் அது ராகு கேது தோஷமாகும். (அதாவது ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்ளிட்ட எல்லா கிரகங்கள் அமையும் நிலைப்பாடு) ராகு, கேது பார்வை சேர்க்கை பெற்றால் அது தீமை செய்யும் கிரகமாக மாறும்…
மற்றபடி ராகு கேது தோஷத்திற்குப் பயன்படத் தேவையில்லை. ராகு, கேது தோஷம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு… ஏனெனில், லக்னத்தில் ராகு நம் வீட்டில் கேது இருந்தால் இளமை போராட்டமாக இருக்கும். லக்னம் அடுத்த இரண்டாம் கட்டத்தில் அதாவது எட்டாவது இடத்தில் கேது இருந்தால் பெரும் இழப்புகளை உருவாக்கும்…. குடும்பப்பிரிவு, சொத்து இழப்பு, அமைதி இழப்பு, குழந்தை பேறால் பிரச்சனை என்று அடுக்கடுக்கான துன்பத்தைத்தரும்…. இதற்கு ஆணும் பெண்ணும் தங்கள் ஜாதகத்தைச் சரியான முறையில் கணித்துத் திருமணம் செய்தால் ராகுகேதால் பிரச்சனை ஏற்படாது. ராகு கேது தோஷமிருப்பவர்கள் அந்த ஜாதகத்தினரைத் திருமணம் செய்யக்கூடாது….
Tags :



















