எந்த நாளில் கிரகப்பிரவேசம் செய்யலாம்?

by Admin / 24-07-2021 09:32:28pm
எந்த நாளில் கிரகப்பிரவேசம் செய்யலாம்?

 

முகூர்த்தநேரம்என்பதுமிகமிகமுக்கியமானது. எந்தநேரத்தில்எதைச்செய்தால்அதுசிறப்போடுஅமையும்என்றுநம்முன்னோர்கள்சிலவிதிகளைஉருவாக்கிஉள்ளனர்… அதன்படிநாளும்கிழமையும்நமக்கு என்ன மாதிரி நன்மை செய்யும் எனில்..
ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் வீடு கட்டவோஅல்லது புதுமனைப் புகுவிழாவேஆரம்பிக்கக்கூடாது. வஹ்னிஜாலம் என்பது நரகமாகும்… சூரியனின் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையும் குஜனின் நாளாகிய செவ்வாய்க்கிழமையும் அக்னிகாரகமான நாட்களாகும். அந்தநாட்களில் பாலைகாச்சுவது ஜஸ்வர்யம்தரக்கூடியதுஅல்ல.

அதனால், ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில்நல்லவிசயங்களைத்தவிர்ப்பதுநல்லது. சத்தர்மமாகியசிலாத்யாசத்தில் வீடுகட்டநாள்குறித்தல்,  புதுமனைபுகுவிழா போன்றவை செய்தல் நல்ல முகூர்த்தநாள் பார்த்து ஆரம்பிப்பது வளமாகவாழ  வழிவகுக்கும் .புதுமனைபுகுவிழா போன்றவை செய்தல் நல்ல முகூர்த்தநாள் பார்த்துஆரம்பிப்பது வளமாக வா ழவழிவகுக்கும்.
-நிமித்திகன் 

 

 

Tags :

Share via