ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

by Staff / 04-05-2023 12:37:42pm
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் அருகே ராணுவத்தின் ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. அதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானிகள் காயம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கூடுதல் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
 

 

Tags :

Share via

More stories