by Admin /
02-07-2023
03:15:13pm
சரத்பவாா் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித்பவாா் விலகி மகாராஷ்டிரா பாஜக அமைச்சரவையில் இடம் பிடித்தார்.. அஜித்பவாா்தனது ஆதரவு எட்டு எம்எல்ஏக்களுடன் ஏக் நாத் சிண்டே தலைமையில் இணைந்தார். 36 எம்எல்ஏக்கள் உள்ள தேசியவாத காங்கிரஸில் 29 எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் இணைப்பை அடுத்து அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று கவர்னர் மாளிகையில். .ஏற்கனவே தேவேந்திர பட் வினாஸ் துணை முதல்வராக இருக்கின்ற நிலையில் ,அஜித்பவாருக்கு ம் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரின் பேசிய வாத காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த ஒரு கட்சியாக உள்ளது அஜித்பவாா் பவர் சரத்குமார் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. .கட்சியில் உள்ள சுப்ரியா சுளைவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக கூறி அவர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
Share via