திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான கொப்பரை உண்டியல்

by Admin / 21-07-2021 02:12:46pm
திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான கொப்பரை உண்டியல்



திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான கொப்பரை
திருப்பதி அருகே உள்ள கொப்பரவந்தலப் பள்ளியைச் சேர்ந்த கொப்பேரா சாய்சுரேஷ் மற்றும் கொப்பேரா குமார் ஆகியோர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 60 கிலோ எடையிலான தாமிரத்தால் செய்யப்பட்ட கொப்பரை உண்டியலை தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர். அதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
கடந்த 200 ஆண்டுகளாக தங்கள் குடும்பம் இதுபோன்ற உண்டியல்களை ஏழுமலையான் கோவிலுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories