மணிப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு
மணிப்பூரில் நிலைமை மீண்டும் கைமீறி வருகிறது. சமீபத்தில், இரண்டு மாணவர்களின் கொலையால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை, தௌபால் மாவட்டத்தில் உள்ள பாஜக மண்டல அலுவலகத்தை மாணவர்கள் எரித்தனர். பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதோடு, அங்கிருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Tags :