,ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தே,ர்வுசெய்தது.

by Admin / 20-10-2023 02:05:39pm
,ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தே,ர்வுசெய்தது.

இன்று பெங்களூர் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மைதானத்தில்ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தே,ர்வு,செய்தது..அடுத்து ஆட களம்புகுந்த ஆஸ்திரேலியா அணி தம் வெற்றியை பதிவு செய்ய தயாராகி நிற்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று 64 விழுக்காடு கருத்துக்கணிப்பும் பாகிஸ்தான் அணி வெல்லும் என்று 36 விழுக்காடு கருத்துக்கணிப்பும் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via