இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது.

by Admin / 24-10-2023 10:21:52am
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது.

 

இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம்15 ரூபாய்அதிகரித்து. 5,675 ரூபாய்க்கும். ஒரு சவரன் 45,400 க்கும் விற்பனை ஆகிறது .24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,145க்கும் ஒரு சவரன்  49,160 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 78 ரூபாய்கும் ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது.
 

Tags :

Share via