இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 240 அதிகரித்துள்ளது

by Admin / 15-11-2023 10:02:02am
இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 240 அதிகரித்துள்ளது

இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 240 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 30 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5645 க்கும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .24 கேரட் ஒரு கிராம் 6115 ரூபாய்க்கும் ஒரு சவரன் 48,,920 வரைக்கும் விற்பனை ஆகிறது .ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 70 காசு உயர்ந்து 77 ரூபாய் 70 காசு ஆக விற்பனை ஆகிற நிலையில், ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 240 அதிகரித்துள்ளது
 
Tags :

Share via