பகல் வேசம் போடும் நிர்மலா சீதாராமன்: முதலமைச்சர் பதிலடி

கோயில்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு உள்ளபடியே பக்தி என ஒன்று இருந்தால், கோயில்கள் பாதுகாப்பில் அரசின் நடவடிக்கைகளுக்காக அவர் திமுகவை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு பக்தி இல்லை. பகல் வேசம் போடுகின்றனர் என்று கூறினார்.
Tags :