விரைவில் பொருளாதார நெருக்கடி...

by Staff / 13-12-2023 05:25:11pm
விரைவில் பொருளாதார நெருக்கடி...

கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக வழக்கு தொடர்ந்துள்ளது. கடன் வாங்குவது உள்ளிட்ட விஷயங்களில் பல்வேறு தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதால், கேரளா விரைவில் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo