பல்வீர் சிங் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 10-01-2024 12:49:39pm
பல்வீர் சிங் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி முன்பு ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கனை பிடுங்கிய விவகாரத்தில் இன்று 3வது முறையாக பல்வீர் சிங் ஆஜரானார்.

 

Tags :

Share via
Logo