தூத்துக்குடிவந்தடைந்தார் பிரதமர்
தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வருவதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே அமைந்துள்ள ஹெலிபேட் பகுதியில் வந்து இறங்கினார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,, தமிழக அமைச்சர்கள் ஏ.வ.வேலு, கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆகியோர் வரவேற்றனர்.இங்கிருந்து வாகனம் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.
Tags : தூத்துக்குடிவந்தடைந்தார் பிரதமர்



















