தமிழகத்தில் 9 5 லட்சம் பேருக்கு ராமர் கோவில் அழைப்பிதழ் .

by Staff / 21-01-2024 03:40:49pm
தமிழகத்தில் 9 5 லட்சம் பேருக்கு ராமர் கோவில் அழைப்பிதழ் .

நாளை அயோத்தியில் ராமா் கோவில்   பலராமா்  சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க.... தமிழகத்திலிருந்து  95 லட்சம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..1 கோடி அழைப்பிதழ் இலக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை நாளை காலைக்குள் பூர்த்தி செய்வோம் என இந்து அமைப்புகள் கூறியுள்ளன.. ஒவ்வொரு வீட்டுக்கும் ராமர் படம்,அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை வைத்து வழங்கி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo