ஜே. பி. நட்டா: 11ஆம் தேதி தமிழகம் வருகை
மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக கே. பி. நட்டா வரும் 11ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்துகொள்ளும் அவர், நாடாளுமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களோடு ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Tags :