பாஜகவில் இணையும் ஓபிஎஸ் - ஜெயக்குமார் கணிப்பு

by Staff / 10-02-2024 05:25:24pm
பாஜகவில் இணையும் ஓபிஎஸ் - ஜெயக்குமார் கணிப்பு

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் முடிந்ததும் பாஜகவில் இணைந்து விடுவார் ஓபிஎஸ். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாஜவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓபிஎஸ்ஸின் குரல் இருக்கிறது.தேர்தல் முடிந்த பிறகு ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவது உறுதி. பாஜக இல்லாத ஒரு ஒரு மகத்தான கூட்டணி அதிமுக சார்பில் அமையும்.. நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo