இந்திய அணி 86 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் தொடர் ராஜ்போட்டில் உள்ள சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ்வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி 86 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று 75% கருத்து கணிப்பு வழியாகி உள்ளது. இங்கிலாந்து அணி 13 சதவீதமாகவும் போட்டியிட்டி ராவில் முடிந்து விடும் என்று பன்னிரண்டு சதவீதமாகும் என்றுகணிப்பு வெளியாகி உள்ளது ....நேற்று ஆரம்பித்த இந்த போட்டியானது பிப்ரவரி 19-ஆம் தேதி வரை தொடரும்.
Tags :