பாஜக வெல்ல தமாக உழைக்கும்.. ஜி.கே. வாசன்

by Staff / 26-02-2024 04:01:21pm
பாஜக வெல்ல தமாக உழைக்கும்.. ஜி.கே. வாசன்

பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு, மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பாஜக கூட்டணியில் இடம்பெறுகிறோம். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர்களை பாஜக அரசு விரும்புகிறது. விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழிலுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. வளமான பாரதம் அமைய விரும்பும் கட்சிகள் அனைத்தும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என தமாகா தலைமை அலுவலகத்தில் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories