சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு40 ரூபாய் உயர்ந்துள்ளது.

by Editor / 27-02-2024 09:47:51am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு40 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு40 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 5,815 ரூபாய்க்கும் ஆபரணத் தங்கம்ஒரு சவரன் 46,520க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,250 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 75 ரூபாய்  50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு40 ரூபாய் உயர்ந்துள்ளது.
 

Tags :

Share via