சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 16-03-2024 10:12:53am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 6,115 ரூபாய்க்கும் ஒரு சவரன் 48 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,585 ரூபாய்க்கும் ஒரு சவரன் 52,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .வெள்ளி விலை 30 உயர்ந்து 80.30க்கும் ஒருகிலோ .வெள்ளி 80,300க்கும் விற்பனை.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது
 

Tags :

Share via