10 லட்ச ரூபாய் கோட் போட்ட ஏழைத்தாய் மகன்

by Staff / 24-04-2024 03:44:37pm
10 லட்ச ரூபாய் கோட் போட்ட ஏழைத்தாய் மகன்

38 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தனது பாட்டியைப் பார்த்த பிறகும், சல்லடையாக்கப்பட்ட தனது தந்தையைப் பார்த்த பிறகும் ராகுல்காந்தி அதைச் சொல்லி வாக்குக் கேட்டதில்லை. ஆனால் இந்திய பிரதமர் மோடி 10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட் போட்டுக்கொண்டு நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்று நீலிக்கண்ணீர் வடித்து வாக்குக் கேட்கிறார் என நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories