மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் மீன்வளத்துறை உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்ட அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றம் சுமார் 7-அடி உயரத்தில் அடுத்தடுத்து எழும் ராட்சத அலைகள் 20-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 15-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்பவும் மீன்வளத்துறை உத்தரவு
Tags : மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் மீன்வளத்துறை உத்தரவு.