சிறுவர்களை கூட்டு வன்கொடுமை செய்தால் மரண தண்டனை

by Staff / 01-07-2024 02:06:19pm
சிறுவர்களை கூட்டு வன்கொடுமை செய்தால் மரண தண்டனை

இந்திய குற்றவியல் சட்டம் 1860க்கு மாற்றான, பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டம் சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. முதல் முறையாக தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தேசத்துரோகம் என்பது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via