வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கம்.

by Staff / 30-08-2024 01:42:29pm
வேளாங்கண்ணி  சிறப்பு ரயில்கள் இயக்கம்.

செப்டம்பர் 7ம் தேதி வரை திருச்சி - வேளாங்கண்ணி (06866)செப்டம்பர் 8ம் தேதி வரை
1.வேளாங்கண்ணி - தஞ்சாவூா் (06863)
2.வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி டெமு (06858, 06868)
3.விழுப்புரம் - நாகப்பட்டினம் - விழுப்புரம் மெமு (06129, 06130)
4.நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் டெமு (06857, 06867)
ஆகஸ்ட் 30, செப்டம்பர் 8, 9ம் தேதிகளில் வேளாங்கண்ணி - திருச்சி - வேளாங்கண்ணி டெமு முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் (06864, 06865) இயக்கப்படுகிறது.
 

 

Tags :

Share via