சிறுநீரை கலந்து உணவு தயாரித்த பணிப்பெண்: அதிர்ச்சி

by Staff / 16-10-2024 02:50:20pm
சிறுநீரை கலந்து உணவு தயாரித்த பணிப்பெண்: அதிர்ச்சி

உத்திரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தாருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சமையலறையில் கேமரா பொருத்தி வீட்டு பணிப்பெண்ணை கண்காணித்தனர். அதில் பணிப்பெண் பாத்திரத்தில் சிறுநீர் கழித்து அதிலேயே சாப்பாத்தி மாவு பிசைத்து அனைவருக்கும் சப்பாத்தி செய்து கொடுத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரில் பணிப்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via
Logo