வனத்துறையினரை தாக்கிய மர்மநபர்கள் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
கோவை காரமடையில் காட்டு பன்றியை வேட்டையாடிய வெங்கடேஷ் என்பவரை பிடிப்பதற்காக வனத்துறையினர் இன்று காலையில் சென்றுள்ளனர்.அப்போது அந்தப்பகுதியை சேர்ந்தநபர்கள் வனத்துறை ஊழியர்களை சிறை பிடித்துள்ளனர்,மேலும் வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர்.இந்தசம்பவம் கோவைமாவட்ட வனத்துறையினர் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : வனத்துறையினரை தாக்கிய மர்மநபர்கள் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.