தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம்-ஜனவரி 26 - இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..?

by Editor / 31-12-2024 09:36:16pm
தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம்-ஜனவரி 26 - இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம்-ஜனவரி 26 - இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு 

புதிய மாவட்டங்கள்:
1. விருத்தாச்சலம் 
2. செய்யாறு
3. பொள்ளாச்சி 
4. கும்பகோணம் 
5. ஆத்தூர் 

புதிய வட்டங்கள்:

1. ஸ்ரீ முஷ்ணம்
2. திட்டக்குடி 
3. வேப்பூர் 
4. ஜமுனாமாத்தூர்
5. போளூர்
6. ஆரணி
7. செய்யாறு
8. வெண்பாக்கம்
9. வந்தவாசி 
10. கிணத்துக்கடவு 
11. பொள்ளாச்சி 
12. ஆனைமலை
13. வால்பாறை
14. உடுமலை
15. மடத்துக்குளம்
16. கும்பகோணம் 
17. திருவிடைமருதூர் 
18. பாபநாசம் 

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை: 

1. திருவண்ணாமலை
2. காரைக்குடி 
3. புதுக்கோட்டை 
4. பொள்ளாச்சி 
5. நாமக்கல் 
6. கோவில்பட்டி 

நகராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:

1. பெருந்துறை 
2. சென்னிமலை 
3. அவினாசி 
4. அரூர்
5. பரமத்தி வேலூர் 
6. ஊத்தங்கரை 
7. போளூர்
8. செங்கம்
9. காட்டுமன்னார்குடி
10. செஞ்சி 
11. திருவையாறு 
12. ஒரத்தநாடு 
13. பேராவூரணி 
14. பொன்னமராவதி 
15. தம்மம்பட்டி 
16. அந்தியூர் 
17. சங்ககிரி 
18. வத்தலக்குண்டு 

பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:

1. படப்பை
2. ஆண்டிமடம்
3. தியாகதுருகம்
4. திருமானூர் 
5. வேப்பந்தட்டை 
6. வேப்பூர் 

ஆக.... தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயரவுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம் ஜனவரி 26 - இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு 

Share via