நடத்தையில் சந்தேகம்.. கணவனுக்கு தீ வைத்த மனைவி

by Staff / 01-01-2025 01:49:34pm
நடத்தையில் சந்தேகம்.. கணவனுக்கு தீ வைத்த மனைவி

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் இலக்கியா. இவரது கணவர் பொன் விஜய்யின் நடத்தையில் இலக்கியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த கணவர் மீது மனைவி தீ வைத்து கொளுத்தினார். இதில், படுகாயமடைந்த கணவர், மருத்துவமனையில் சிகிச்சப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவியை கைது செய்தனர்.

 

Tags :

Share via